Type Here to Get Search Results !

Ummai Nesikka Katru Thaarum | உம்மை நேசிக்க கற்று தாரும் | Lyrics PPT





உம்மை நேசிக்க கற்று தாரும்


உம்மை நேசிக்க கற்று தாரும்
உள்ளத்தால் முழு பெலத்தால்
உம்மை நேசிக்க கற்று தாரும்

உலகை மறந்து உம்மை நேசிக்க
என்னை மறந்து உம்மை நேசிக்க
சிலுவை சுமக்கையில் நேசிக்க
மரணம் சந்திக்கையில் நேசிக்க 

துன்பமான நேரத்தில் நேசிக்க
இன்பமான நேரத்தில் நேசிக்க
கண்ணீரின் மத்தியில் நேசிக்க
தனிமையான நேரத்தில் நேசிக்க


Download PPT

  • Older

    Ummai Nesikka Katru Thaarum | உம்மை நேசிக்க கற்று தாரும் | Lyrics PPT