Type Here to Get Search Results !

Vengala kadhavugal | வெண்கலக் கதவுகள் | Lyrics PPT

வெண்கலக் கதவுகள் | Philip Jeyaraj



வெண்கலக் கதவுகள்
இருப்புத் தாழ்ப்பாள்கள்
உனக்கு முன்பாக இடிந்து விழுகுதே
 
அடைத்த வாசல்கள்
பூட்டின கதவுகள்
உனக்கு முன்பாக திறந்து நிற்குதே

கர்த்தர் உனக்காய் திறந்த வாசலை
மனிதர் ஒருபோதும் அடைப்பதில்லை

மகிமையின் ராஜா முன்னே செல்கிறார்
தடைகளை உடைத்து வெற்றி தருகிறார்

முற்புறத்திலும் பிற்புறத்திலும் நெருக்கப்பட்ட உனக்கு
நீ அறியா புது வழியை திறந்திடுவாரு
சிறிதாகிலும் பெரிதாகிலும் இழந்து நின்ற உனக்கு
சகலத்தையும் உன் கையால் திருப்பிடுவாரு

பாடுகளில் தேவனையே சார்ந்துகொண்ட உனக்கு
தானாக கதவுகள் திறக்குது பாரு
வனாந்திர பாதைகளை கடந்து வந்த உனக்கு
வாக்குறைத்த கானானுக்குள் நடத்திடுவாரு

Button