Nandri solli nallavarai
நன்றி சொல்லி நல்லவரை துதிதிடுவேன்
நன்மை எண்ணி நாள்தோறும் பாடிடுவேன்
நன்றி -2 காலமெல்லம் சொல்லிடுவேன்
எங்கும் ஒடி இயேசுவையே உயர்திடுவேன்
1.புதிய நன்மைகள் தோன்ற செய்து
என் குறைவெல்லாம் நிறைவாய் மாற்றி தந்தீர்
சகலமும் நீர் எனக்காய் செய்து முடித்தீர்
உம் செயல்கள் ஒருபோது மறப்பதில்லை
2. பெரிய அற்புதங்கள் காணச் செய்து
என்னை பேரோடும் புகழோடும் வாழச் செய்தீர்
எல்லாமே உம்மாலே வந்ததையா
அனைத்தையும் நீர் எனக்கு தந்ததையா
3. ஓங்கி வளர்ந்து செழிக்க செய்து
தள்ளப்பட்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்
விதையக கீழ் நோக்கி எரியப்பட்டேன்
விருட்சமாய் மேல் நோக்கி வளரச் செய்தீர்